Saturday, 2 March 2013

Google உள்ளீட்டு கருவி எங்கு கிடைக்கிறது?


இணையத்தில் எங்கிருந்தாலும் நீங்கள் தேர்வுசெய்யும் மொழியில் தட்டச்சு செய்வதை Google உள்ளீட்டு கருவி எளிதாக்குகிறது. மேலும் அறிக
http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/


தமிழ்ல் உள்ளீடு செய்வது என்பது  மிக கடினமான ஒன்று என நினைத்து சிறிது காலம்
தமிழ் உள்ளீடு செய்வதை தள்ளிபோட்டிருந்தேன் .

கூகுலின் இந்த வசதி இருப்பது தெரியாமல் NHM  reader, eKalappai  மற்றும் பல 
வசதிகளை முயற்சித்து முடிவில் கூகுளில் தேடி youtube  தேடி ஒருவழியாய் Google உள்ளீட்டு கருவி கண்டு அதில் முயற்சித்து ....... அஹா தேடினேன் வந்தது 



No comments:

Post a Comment